ஆம்பூர் திருமண மண்டபத்திற்கு

img

ஆம்பூர் திருமண மண்டபத்திற்கு தற்காலிகமாக ‘சீல்’அகற்றம்

ஆம்பூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அனுமதியின்றி நடந்ததையொட்டி ‘சீல்’ வைக்கப்பட்ட திருமண மண்டபத்தில் தற்காலிகமாக ‘சீல்’ அகற்றப்பட்டது.